Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
24
தூத்துக்குடி சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு!!

Sooriyan Gossip - தூத்துக்குடி சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,291 Views
இந்தியாவின் தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட்  ஆலையை மூடுமாறு வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டத்தில், பல பொதுமக்கள் படுகொலை  செய்யப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து இந்தியாவின் பல பகுதிகளில், பதற்ற நிலை தோன்றியுள்ளது.

இதனிடையே குறித்த போராட்டத்தில் ஒருவரேனும் கொல்லப்பட்ட வேண்டுமென கூறிய காவல்துறை அதிகாரியின் காணொளியொன்று, வெளியாகிள்ளது.

இதனை அடுத்து குறித்த அதிகாரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் நிலையில் குறித்த போராட்டத்தில் பங்கு கொண்டு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மாணவர் ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்று பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பத்தில் தாக்குதலுக்கு இலக்கான சிலரின் நிலை, கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top