Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
24
தோண்டத் தோண்ட வரும் தங்கத்தால் மீண்டும் பரபரப்பு!!

Sooriyan Gossip - தோண்டத் தோண்ட வரும் தங்கத்தால் மீண்டும் பரபரப்பு!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,593 Views
இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டிய லூன்சே எனும் பகுதியில்,  சீன அரசாங்கம் தங்கச் சுரங்கத்தை தோண்டி வருகிறது.

இதன் காரணமாக இந்தியாவிற்கும்,சீனாவிற்கும் இடையிலான முறுகல் மேலும் வலுப்பெற்றுள்ளது.

இந்த நிலையில், குறித்த தங்கச் சுரங்கத்தில் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிற்கு தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த உலோக தாதுப் பொருட்கள் இருப்பதாக கூறப்பட்டது.

இதனை அடுத்து சீனா, குறித்த சுரங்கத்தை தீவிரமாக தோண்டி வருகிறது.

இது தொடர்பில் சீன அதிகாரிகள் கருத்து வெளியிடும் போது, குறித்த தங்கச் சுரங்கத்தில், தோண்டத் தோண்ட குறைவில்லாமல் தங்கம் வந்துகொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.

இதனை அடுத்து பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top