Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
24
நிபாவினால் பலியான தாதியின் இரு குழந்தைகளின் நிலை!!

Sooriyan Gossip - நிபாவினால் பலியான தாதியின் இரு குழந்தைகளின் நிலை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,966 Views
கேரளாவில் நிபா வைரஸினால் பல பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

இவ்வாறு பலியானவர்களில் பல மருத்துவர்களும், தாதியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களுக்கு சிகிச்சையினை வழங்கிய போது, இவர்களுக்கும் குறித்த வைரஸ் பரவியதை அடுத்து இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் குறித்த வைரஸ் தொற்றினால் பலியான தாதியர் ஒருவரது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்க, பல வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

நோயாளர்களின் உயிரைக் காக்க போராடிய குறித்த தாதி மரணித்தமை, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து குறித்த தாதியின் குழந்தைகளுக்கு உதவ ,பல நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top