Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
24
மைக்கல் ஜக்ஸனின் மிகப்பெரிய நடன ரகசியம் அம்பலம்!!

Sooriyan Gossip - மைக்கல் ஜக்ஸனின் மிகப்பெரிய நடன ரகசியம் அம்பலம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

14,726 Views
உலகம் முழுவதும் தனது நடனத்தால், பலகோடி மக்களை கட்டிப் போட்டவர் மைக்கல் ஜக்ஸன்.

இவர் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான ஒரு இசைத் தொகுப்பில், கீழே விழாமல் 45 டிகிரி கோணத்தில் தனது உடலை நேர்கோட்டில் சாய்த்து நடனமாடினார்.

இது பல ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட நடனம் ஆகும்.

மைக்கல் ஜக்ஸன் எப்படி கீழே விழாமல் நேர்கோட்டில் சாய்ந்து நடனமாடினார்? என்பதற்கு தற்போது நரம்பியல் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

நடனத்திற்க்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காலணிகளே மைக்கல் ஜக்ஸனின் குறித்த நடத்தின் ரகசியம் என நரம்பியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மைக்கல் ஜக்ஸன் முன்னோக்கி சரியும் போது, அவரது காலணியில் இணைக்கப்பட்ட ஆணி தரைப்பகுதியில் சரியும் போது, அவரைப் பாதுகாப்பதாக நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுவே மைக்கல் ஜக்ஸனின் நடனத்திற்கான ரகசியம் என கண்டறியப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top