Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
24
ஓய்வூதியத்திற்காக தாயின் உடலை பதப்படுத்திய மகன்கள்!!

Sooriyan Gossip - ஓய்வூதியத்திற்காக தாயின் உடலை பதப்படுத்திய மகன்கள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,945 Views
இந்தியாவின் உத்தர பிரதேசத்திலுள்ள தாயொருவரின் 5 மகன்மார்களும்,  ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக தாயின் உடலை பதப்படுத்தியுள்ளனர்.

குறித்த ஐவரின் தந்தை சுங்க திணைக்களத்தில் கடமையாற்றியுள்ளார்.

எனினும் அவர் திடீரென மரணமடைந்துள்ளார்.

இதனை அடுத்து அவரது ஓய்வூதிய தொகையை பெறுவதற்கு, தாயைக் கொலை செய்து, அவரது உடலை இவர்கள் பதப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

எனினும் தற்போது குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top