Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
24
மணப்பெண் அலங்காரத்தில் கவனிக்க வேண்டியவை இவைதான்

Sooriyan Gossip - மணப்பெண் அலங்காரத்தில் கவனிக்க வேண்டியவை இவைதான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,802 Views
மணப்பெண் அலங்காரம் என்றாலே பல விடயங்களை கவனிக்கவேண்டியிருக்கும்.அதிலும் நுணுக்கமாக கவனிக்கவேண்டிய அம்சங்கள் சிலவற்றை பார்ப்போம்.
திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் முதலில் தங்கள் எண்ணத்தில் கொண்டுவரவேண்டியது மணப்பெண் அலங்காரத்தை மட்டுமே.காரணம் காலம் போகப் போக மாற்றத்திக்கேற்ற வகையில் பல புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளதால் மணப்பெண் அலங்காரமும் அழகாக மாறுபட்டிருக்கின்றது.முதலில் திருமணம் நடக்குமிடத்தை எண்ணத்தில் கொள்ள வேண்டும்.அது எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றது மற்றும் வடிவமைக்கப்படும் நிறம் பொறுத்தே மணப்பெண் அலங்காரம் இருக்கவேண்டும்.


*பெரிய விருந்தகத்தில் நடக்கும் திருமணமாயின் அதற்கேற்ற வகையில் மேக்கப் போட வேண்டும்.மாறாக கோவிலில் திருமணம் நடக்குமாயின் அதிக மேக்கப் போடப்படுமாயின் அது முரணாக இருக்கும்.


*குறிப்பாக திருமணநாளின் போது சிகை அலங்காரம் செய்யப்படும் வேளை வழமையாக நாம் எப்படி சிகையலங்காரம் செய்வோமோ அதேபோல பின்பற்ற வேண்டும்.வேறு வடிவாக சிகை அலங்காரம் செய்தால் அது ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும்.


* திருமணத்திற்கு முன்பதாக கட்டாயம் மேக்கப் போட்டு ஒத்திகை பார்க்க வேண்டும். அப்போதுதான் நமக்கு எந்த வகையான மேக்கப் சரியாக இருக்குமென்பதை உறுதிப்படுத்த முடியும்.திருமண நாளின் போது மனதில் மேக்கப் தொடர்பில் எந்த கவலையும் இருக்காது.

* எல்லோருடைய முகத்திலும் அழகான ஓர் உறுப்பு இருக்கும். கண் உதடு கன்னம் புருவம் இதில் ஏதாவது உங்கள் முகத்தில் எடுப்பாக இருக்கும் பகுதிக்கு மேக்கப் அளவாக அழகாக போட வேண்டும்.அது உங்களுக்கு மணப்பெண் அலங்காரத்தில் இன்னும் அழகை மெருகூட்டும்.

* மணப்பெண் அலங்காரதின் போது அழகுக்கலை நிபுணருக்கு அதிக நேரம் வழங்கிடுங்கள்.அவசரப்பட்டு செய்யும் எந்தவொரு மேக்கப்பும் யாருக்கும் அழகு கொடுப்பதில்லை.

* இளநரை பிரச்சினை எல்லோருக்கும் இருக்கும்.இது வழமையானதொன்று.ஆனால் திருமணத்திற்கு முதல் நாள் அதனை சரி செய்யலாம் என்று எண்ணிவிடவேண்டாம்.ஒரு மாதத்திற்கு முதல் இளநரை தொடர்பில் அவதானம் எடுக்கவும்.

*இயற்கையாக அழகையும், நிறத்தையும் சற்று அதிகரித்துக்கொள்வதில் அக்கறைகாட்டுங்கள்.அவசரப்பட்டு உடன் வெள்ளையாகும் கிரீம்களை பாவித்து முகத்தின் அழகை கெடுத்துவிடாதீர்க
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top