Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
24
மாட்டிக்கிட்டார்! அவரு மாட்டிக்கிட்டார் !

Sooriyan Gossip - மாட்டிக்கிட்டார்! அவரு மாட்டிக்கிட்டார் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,787 Views
போலி ''Passport '' வழக்கில் 3 ஆண்டுகளாக  தேடப்பட்டு வந்த டிமிக்கி மன்னன் சிக்கியுள்ளார். 
சென்னையை சேர்ந்த 42  வயதுடைய  ஒருவர் மீது கடந்த 2015ம் ஆண்டு டெல்லி விமான நிலைய காவற்துறையினரால், போலி ''Passport '' பயன்படுத்தியமைக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
குறித்த நபரை கைது செய்ய முயன்றபோது, அவர் வெளிநாடு தப்பி சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.
 
இதையடுத்து டெல்லி  காவற்துறை பொறுப்பதிகாரி, குறித்த நபரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தார். மேலும், அவர், இந்தியாவில் எந்த பகுதிக்கு வந்தாலும், அவரை பிடித்து டெல்லி காவல் நிலையத்தில்  ஒப்படைக்கும்படியும்   கட்டளை  பிறப்பித்தார்.
 
இந்நிலையில், நேற்று முன்தினம் (22 .05 .2018 ) நள்ளிரவு 12.20 ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த அவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். 
 
 விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் ஆவணங்களை சோதனை செய்த போது  3 ஆண்டுகளாக போலி  ''Passport '' பயன்படுத்தி வந்த குறித்த டிமிக்கி மன்னன் சிக்கியுள்ளார். 
 
அவரது பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டர் மூலம் சோதனை செய்தபோது, 3 ஆண்டுகளாக டெல்லி காவற்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என தெரிய வந்துள்ளது. 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top