Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
24
''Handsome'' என்ற சொல்லால் TV நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் பிரபல தொகுப்பாளினி!!

Sooriyan Gossip - ''Handsome'' என்ற சொல்லால் TV நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் பிரபல தொகுப்பாளினி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,648 Views
குவைத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்த பெண் தொகுப்பாளினி  ஒருவரை, அந்த நிறுவனம் பணியை விட்டு தூக்கியமை  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

குறித்த பெண் தொகுப்பாளினி தொலைக்காட்சி நேரலையின் போது சக ஊழியரை "Handsome " என்று கூறியமையே அவரை பணியில் இருந்து விலகுவதற்கு பிரதான காரணம். 
 
அண்மையில் குவைத்தில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றில்  நேரலை நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு கொண்டிருந்தது. அப்போது அந்த நிகழ்சியை தொகுத்து வழங்கிய  தொகுப்பாளினி ஒருவர், வீடியோ வாயிலாக இணைந்து கொண்ட பத்திரிக்கையாளர் ஒருவரிடம் "Handsome "  வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதனால் அவர் தனது வேலையை இழக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.    
 
குறித்த பத்திரிகையாளர் வீடியோ வாயிலாக நிகழ்சியில் இணைந்து கொண்ட போது அவர் தந்து தலைப்பாகையை சரி செய்தார். அதற்கு தொகுப்பாளினி, நீங்கள் இப்போது Handsome  மாகத்தான் உள்ளீர்கள். அதனால் தலைப்பாகையை சரி செய்ய வேண்டாம் என கூறினார்.
 
அவர் "Handsome " என கூறியது நேரலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இதனை கண்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து குறித்த  தொகுப்பாளினியை தொலைக்காட்சி நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது. 
 
__________என்னங்கடா நடக்குது............?
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top