Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
ஆண்களைப் பற்றி மனம் திறந்தார் ஸ்ரேயா!!

Cinema - ஆண்களைப் பற்றி மனம் திறந்தார் ஸ்ரேயா!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,013 Views
நடிகர் ஸ்ரேயா தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களுடன் நடித்து, தனக்கான இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவர் அண்மையில் ரஷ்யாவிலுள்ள விளையாட்டு வீரர் ஒருவரை, திருமணம் முடித்துக் கொண்டார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா, ஆண்களின் ஆதிக்கத்தைப் பற்றி மனம் திறந்துள்ளார்.

திரையுலகின் பல பிரபலங்கள், நடிகைகளை உறவுக்கு அழைப்பது தற்போது அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து நடிகை ஸ்ரேயா கருத்து வெளியிட்டுள்ளார்.

எப்போதும் ஆண்களின் ஆதிக்கமே முதன்மையாக இருக்கின்றது.

சினிமாவிலும் ஆண்களின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது.

இதனாலேயே நடிகைகளின் நிலை, கவலைக்கிடமாக உள்ளதாக நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top