Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
'ப்ளூ சட்டையை'' வறுத்தெடுத்த பிரபலம்!!

Cinema - 'ப்ளூ சட்டையை'' வறுத்தெடுத்த பிரபலம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,210 Views
சினிமா திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமடைந்தவர் 'ப்ளூ சட்டை மாறன்'. 

இவர் படங்களின் குறைகளை மட்டுமே கூறி, பலரின் கோபத்தை சம்பாதித்தவர்.

இவரது விமர்சனங்கள் அந்தளவு குறை நிறைந்ததாக இருக்கும்.

இந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன், அண்மையில் வெளிவந்த காளி படத்திற்கு அளித்திருந்த விமர்சனத்தைக் கேட்ட அப்படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதி, கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.

இதனால் கிருத்திகா உதயநிதி, ப்ளூ சட்டை மாறனை தொடர்பு கொண்டு அவரை நேரடி விவாத நிகழ்ச்சிக்கு வருமாறு சவாலும் விடுத்துள்ளார்.

ஆனால் ப்ளூ சட்டை மாறனோ, நான் கூறிய விமர்சனத்தில் என்ன குறை இருக்கிறது? என்பதை நீங்கள் விமர்சனம் செய்யுங்கள். அதை நானே பதிவிடுகிறேன். யார் சொல்வது சரி என்று மக்கள் முடிவு செய்யட்டும் என கூறியுள்ளார்.

இதனை அடுத்து கிருத்திகா உதயநிதி தமது விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

எனினும் இதற்கு தீர்ப்பு சொன்ன ரசிகர்களில் பலர், ப்ளூ சட்டை மாறனுக்கு ஆதரவாகவே பேசியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top