Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
முடி கொட்டுவதை உடனடியாக தடுக்க இதைச் செய்யுங்கள்!

Sooriyan Gossip - முடி கொட்டுவதை உடனடியாக தடுக்க இதைச் செய்யுங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,572 Views
முடி உதிர்வதை தடுக்க வீட்டில் நீங்களே எளிதாக சிறந்த எண்ணெயினை தயாரித்துக் கொள்ள முடியும்.

ஆரம்ப காலத்தில் இருந்து முடி உதிர்வைத் தடுக்க, கரிசலாங்கன்னி பெரிதும் உதவியுள்ளது.

கரிசலாங்கன்னியை கொண்டு முடி உதிர்வைத் தடுக்கும் எண்ணெயினை இலகுவாக தயாரிக்கலாம்.

இதனை தயாரிக்க ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை கொதிக்க வைக்க வேண்டும்.

அதில் கரிசலாங்கன்னி இலை அல்லது பொடியை சேர்க்க வேண்டும்.

பின்னர் சிறிதளவு வெந்தையத்தை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.

பின்னர் இவை அனைத்தையும் அரைத்து தலைக்குத் தேய்த்து வர, முடி உதிர்வைத் தடுக்க முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top