Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
திருமணமான 15 நிமிடத்தில் மணமகன் செய்த காரியம்.... அதிர்ச்சித் தகவல்!!

Sooriyan Gossip - திருமணமான 15 நிமிடத்தில் மணமகன் செய்த காரியம்.... அதிர்ச்சித் தகவல்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,829 Views
திருமணம் செய்து கொண்ட 15 நிமிடத்திலேயே, மணமகன் தனது மனைவியை விவாகரத்து செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த சம்பவம் துபாயில் இடம்பெற்றுள்ளது.

குறித்த திருமணம் முடிவடைந்த நிலையில், மணமகனுக்கான வரதட்சணை வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது மணமகன் பேசியபடி வரதட்சணை கொடுக்கப்படவில்லை.

மணமகள் வீட்டார் அதற்கு குறைந்தளவிலான பணத்தையே, வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.

இதனை அடுத்து கோபமடைந்த மணமகன், பொறுமையிழந்து அனைவர் முன்னிலையிலும் மணமகளுடன் சண்டை போட்டுள்ளார்.

அத்துடன் இந்த சம்பவத்தால் தனக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக கூறி, மணமகன் திருமணமான 15 நிமிடத்திலேயே தனது மனைவியை விவாகரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top