Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
தன் பிள்ளைக்கு தாய் செய்த கொடுமை!!

Sooriyan Gossip - தன் பிள்ளைக்கு தாய் செய்த கொடுமை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,417 Views
இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது இள வயது மகளை ஏமாற்றி முதியவருக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் தனது 13 வயது மகளை ஏமாற்றி, பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்று, அங்கு தனது உறவினரான முதியவர் ஒருவருக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் சிலர், வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனை அடுத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top