Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
மது தரவில்லை எனக்கூறி பயணி செய்த காரியம்!!

Sooriyan Gossip - மது தரவில்லை எனக்கூறி பயணி செய்த காரியம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

447 Views
விமானத்தில் தனக்கு மது  தராததால் கடுப்பான பயணி ஒருவர்,  தனது கையை அறுத்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

குறித்த நபர் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு மது வழங்கப்பட்டுள்ளது.

அதனை அருந்திய பின்னர், மீண்டும் மீண்டும் தனக்கு அந்த மதுவைத் தருமாறு, குறித்த நபர் விமானத்தில் உள்ள பணிப்பெண்ணிடம் கேட்டுள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு மது தருவதற்கு பணிப்பெண் சம்மதிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த நபர், தனது கையை அறுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top