Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
இந்திய பிரதமரின் பாராட்டை பெற்ற '' Tea '' கடை தொழிலாளி - ஆச்சரியமூட்டும் அரிய செயல்

Sooriyan Gossip - இந்திய பிரதமரின் பாராட்டை பெற்ற '' Tea '' கடை தொழிலாளி - ஆச்சரியமூட்டும் அரிய செயல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

327 Views
ஒடிசாவில் இலவச பள்ளிக்கூடம் நடத்திவரும் மனதால் உயர்ந்த மனிதர், இந்திய பிரதமரின் பாராட்டைப்  பெற்றுள்ளார். 
 
டீ விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாய்  மூலம்   வறுமையில் உள்ள குழந்தைகளுக்காக இலவச பள்ளிக்கூடம் நடத்திவரும் பிரகாஷ் ராவ் என்பவரை, இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். 

பிரகாஷ் ராவ் என்ற இந்த உயர்ந்த குணம் படைத்தவர்,  அங்குள்ள சேரிப்பகுதியில் Teaக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். பதினோராம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பிரகாஷ், அதற்கு மேல் தனது கல்வியை வறுமை காரணமாக தொடராது கைவிட்டுவிட்டுள்ளார். 
 
கல்வியின் பெறுமதியை உணர்ந்த அவர், தனது ஊரில் பாடசாலை செல்ல முடியாது விளையாடி திரியும் சிறுவர்களை இனங்கண்டு, அவர்கள் படிப்பதற்காக Teaக்கடையில் கிடைக்கும் பணத்தை வைத்து கட்டணமில்லா பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
 
குறித்த சிறுவர்களின் பெற்றோர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகள். நாள்தோறும்  தொழிலுக்குச் சென்றால் தான் அவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. அந்த சொற்ப பணத்தை கொண்டு  அன்றாட தேவைகளே பூர்த்தி செய்ய முடியாமல் உள்ள நிலையில், அவர்களால் அவர்களின் குழந்தைகளை  பள்ளிக்கு அனுப்ப முடியாது உள்ளனர். 
 
இந்நிலையில் நேற்று (27 -05 -2018)  மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிரகாஷ் ராவின் பாராட்டுக்குரிய சேவை பற்றி குறிப்பிட்டு அவரது செயற்பாடுகள் , நமக்கும் நமது சமுதாயத்திற்கும் ஊக்கமாக அமைந்துள்ளதாகவும் கூறி  பாராட்டியுள்ளார். 
 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top