Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
நன்றாக தூங்க ஆசையா? அப்படியென்றால் இதனை தவிருங்கள்

sooriyan gossip - நன்றாக தூங்க ஆசையா? அப்படியென்றால் இதனை தவிருங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

575 Views

தூக்கம் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.ஆனால் நன்றாக தூங்குவதற்குத்தான் இப்போதெல்லாம் யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை.நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமானால் இந்த உணவுகளை இரவில் தவிர்த்திடுங்கள்.
உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் இரவில் நீங்கள் என்ன உணவு சாப்பிடீர்கள் என்பதில் அக்கறை கொள்ள வேண்டும்.இரவு உணவு கூட உங்கள் தூக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.


எதுவித இடையூறுமின்றி நிம்மதியாக தூங்குவதற்கு ஒரு சில உணவுகளை கட்டாயமாக நீங்கள் தவிர்த்திட வேண்டும்.காரணம் சில உணவுகள் சரியாக ஜீரணம் ஆகாவிட்டாலும் இரவில் ஒழுங்கான தூக்கம் நமக்கு இருக்காது.அதனால் இரவில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகளை பார்க்கலாம்.


சிலரை பார்த்தோமாயின் இரவில் பால் குடித்து உறங்குவது வழக்கமாக கொண்டுள்ளார்.பாலில் இருக்கும் லாக்டோஸ் செரிமான தொந்தரவுகளை ஏற்படுத்தவல்லது.இதனால் ஆழ்  உறக்கம் தடைப்படும்.எனவே தூங்க செல்வதற்கு சற்று நேரத்திற்கு முன்பு பால் அருந்துவதை தவிர்த்திடுங்கள்.


ஒரு சிலர் இரவில் சாப்பிட்ட பின் சொக்லட் சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளார்.இது முற்றிலும் தவறு..இவ்வாறான அதிக இனிப்புச்சுவை கொண்ட உணவினால் உடல்பருமனாவது மட்டுமின்றி உங்கள் நிம்மதியான துக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும்.

இரவில் பாஸ்ட் புட் உணவுகள் பீட்ஸா போன்ற உணவுகளை சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.இதில் அதிகள் கல்லூரிகள் மற்றும் கொழுப்பு கலந்துள்ளதால் வயிற்றில் செரிமானமின்றி இருப்பதானால் தூக்கம் வராது.


இரவில் சாப்பிட்ட பின்பு சோடா மற்றும் பழச்சாறு அருந்துவது கூடாது.இதனால் அசிடிட்டி பிரச்சினை ஏற்படக்கூடும். இதயத்திற்கும் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

முடிந்தவரை மேற்கூறிய அனைத்தையும் கவனத்தில் கருத்தில் கொண்டு செயற்பட்டால் உங்களுக்கும் நிம்மதியான தூக்கத்தை இரவில் பெற்றுக்கொள்ள முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top