Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
29
13 பலிகளுக்கு நீதி கிடைத்தது...

Sooriyan Gossip - 13 பலிகளுக்கு நீதி கிடைத்தது...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,928 Views
கடந்த தினங்களில் தூத்துக்குடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டகளின்  போது, 13 பேர் படுகொலை செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது காவல்துறையில் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 13 பேர், பரிதாபமாக பலியாகினர்.

இதனை அடுத்து குறித்த சம்பவத்தைக் கண்டித்து, பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக, தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி நேற்றுடன் ஸ்டெர்லைட் ஆலை மொத்தமாக மூடப்பட்டது.

இதனை அடுத்து 13 பேரின் மரணங்களுக்கு தகுந்த நீதி கிடைத்துள்ளதாக, பொதுமக்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் தமது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசுக்கு, மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top