Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
29
Lipstick பாவிக்கும் பெண்களுக்கு மட்டும்....

Sooriyan Gossip - Lipstick பாவிக்கும் பெண்களுக்கு மட்டும்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,009 Views
இக்கால பெண்கள் பெரும்பாலும்  ஒப்பனையை அதிகமாக விரும்புவர்களாக இருப்பார்கள்.

எனினும் பல பெண்கள் தமக்கு ஏற்ற உதட்டுச் சாயங்களை தெரிவு செய்வதில்லை.

இதனால் பலரின் அழகு வெளிப்படுவதில்லை.

எனவே எமது சருமத்தின் நிறத்திற்கு ஏற்றவாறு, உதட்டுச் சாயங்களை தெரிவு செய்ய வேண்டும்.

பளபளப்பான லிப் கலர், கறுப்பு நிறத்திற்கு எடுப்பாக இருக்கும்.

சிவப்பாக இருக்கும் பெண்கள் லேசான கலர்களை பாவித்தால் நன்மை.

ஆனால் லிப் கலர் பயன்படுத்தாத வெற்று உதடுகள், இன்னும் அழகாக இருக்கும்.

உங்கள் உதடுகள் கருமையாக இருப்பதாக உணர்ந்தால், லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன் ஒரு சிறிய அளவு பவுண்டேஷன் பயன்படுத்துங்கள்.

இதனால் உங்கள் நிறம் பளிச்சென்று இருக்கும். பழுப்பு, மரூன், மகோகனி, போன்ற நிறங்களை தவிர்க்கலாம்.

இந்த நிறங்களை பயன்படுத்துவதால் உங்கள் முகம் மேலும் கருமையாக தோன்றலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top