Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
30
கணவரை திட்டமிட்டு பழிவாங்கிய ஐஸ்வர்யா ராய்!! அதிர்ச்சித் தகவல்...

Cinema - கணவரை திட்டமிட்டு பழிவாங்கிய ஐஸ்வர்யா ராய்!! அதிர்ச்சித் தகவல்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,280 Views
ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராய்,  தனது கணவரை திட்டமிட்டு பழி வாங்கியதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும்,அபிஷேக் பச்சனுக்கும் திருமணமாகி 11 வருடங்கள் கடந்து விட்டன.

இந்த நிலையில் இவ் இருவருக்கும் இடையில், தற்போது பல கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக பல செய்திகள் வெளிவந்தன.

அத்துடன் இவர்கள் விரைவில் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாகின.

எனினும் இது உண்மைக்குப் புறம்பான செய்தி என, அபிஷேக் பச்சன் கூறினார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் தற்போது ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளார்.

தனக்கு சமையல் என்பது சுமாராகத் தான் வரும்.

எனவே என்னை திருமணம் செய்ய நினைத்த அபிஷேக் பச்சனை, நான் பழிவாங்க திட்டமிட்டேன்.

அவர் என்னை திருமணம் செய்த பின்னர், நானே சமைத்து அவருக்கு கொடுப்பேன்.

அந்த கொடுமையை தினமும் அவர் அனுபவிக்கிறார் என புன்னகையுடன் ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top