Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
30
உங்கள் பிள்ளைகள் இந்த Game விளையாடுபவர்களா? எச்சரிக்கை....

Sooriyan Gossip - உங்கள் பிள்ளைகள் இந்த Game விளையாடுபவர்களா? எச்சரிக்கை....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,394 Views
தற்போது வெளியாகும் புதிய வீடியோ விளையாட்டுக்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.

ஆனால் இவ்வாறான பல விளையாட்டுக்கள், எமது பிள்ளைகளின் மூளையில் பதிந்து அவர்கள் தவறான வழியில் பயணிக்க பெரிதும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான ஆபத்தான வீடியோ விளையாட்டு ஒன்று, தற்போது அறிமுகமாகியுள்ளது.

''பள்ளிக்குச் செல், காண்பவர்களைக் கொல்'' என்பதே அந்த விளையாட்டின் பெயராகும்.

குறித்த விளையாட்டு மாணவர்கள் மத்தியில் பரவலாக விளையாடப்பட்டு வருகின்றது.

இந்த விளையாட்டை விரும்பும் மாணவர்கள், கட்டாயமாக தமது பாடசாலையில் உள்ள ஏனையவர்களை, விரோதமாகவே பார்ப்பார்கள் என அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது.

எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் மீது, மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமது பிள்ளைகள் இவ்வாறான ஆபத்தான விளையாட்டுக்களை விளையாடினால், உடனே அவர்களை எச்சரிக்கை வேண்டுமென பெற்றோர்களிடம் கோரப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top