Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
30
விஜயகாந்தின் மகன் என்ன செய்தார் தெரியுமா?

Sooriyan Gossip - விஜயகாந்தின் மகன் என்ன செய்தார் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,083 Views
நடிகர் விஜயகாந்த் சினிமாவில்  பரவலாக பேசப்பட்டாலும், பின்னர் அவர் அரசியலுக்குள் நுழைந்து விட்டார்.

இந்த நிலையில் விஜயகாந்த்தின்  40 ஆண்டுகால கலைச்சேவையை பாராட்டி, அவரது  மகன் ஒரு பரிசை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் தந்தையைப் போலவே பெரிய நடிகனாக தானும் வர வேண்டும் என்ற கனவோடு, ''சகாப்தம்'' எனும் படத்தில் அறிமுகமான சண்முகப் பாண்டியன், தனது தந்தைக்காக பச்சை குத்தியுள்ளார்.

இதனை அடுத்து அவர், தந்தையிடம் தன் பரிசை காட்டிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் பலரின் விருப்பைப் பெற்றுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top