Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
30
2 லட்சம் ரூபாயைத் திருடிய குரங்கு - ஜாக்கிரதை மக்களே !!!

Sooriyan Gossip - 2 லட்சம் ரூபாயைத் திருடிய குரங்கு - ஜாக்கிரதை மக்களே !!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,636 Views
2 லட்சம் ரூபாயை குரங்கு ஒன்று கொள்ளையடித்த சம்பவம் இந்தியாவின் உத்ர பிரதேசில் நிகழ்ந்துள்ளது. 
 
இந்தியாவின் உத்ர பிரதேசில் உள்ள ''ஆக்ரா'' சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமாக காணப்படுகின்றது.

 

முக்கியமாக ''தாஜ்மஹால்'' அங்கு இருப்பதனால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள்  அங்கு தினமும் செல்வது வழமை. 
 
இந்த ஆக்ரா பகுதியில் குரங்குகள் அதிகமாக வாழ்வதுடன் 
சுற்றுலாப் பயணிகளின் பைகளைத் திருடுவது, உணவுப் பண்டங்களை வீணடிப்பது, சுற்றுலாப் பயணிகளைத் தொந்தரவு செய்வது போன்ற அட்டகாசங்களிலும் இவை ஈடுபட்டு வருகின்றன. 
 
இந்நிலையில் இன்று (30 .05 .2018 ) காலை ''Vijay Bansal '' என்பவர் வங்கியில் பணம் செலுத்துவதற்காக 2 லட்சம் ரூபாயை ஒரு பையில் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். 
 
அவரைப் பின் தொடர்ந்த குரங்கு ஒன்று, அவர்  எதிர்பார்க்காத நேரத்தில் அவரிடமிருந்து பணப்பையைப் பிடுங்கிக்கொண்டு ஓடியுள்ளது. இதை எதிர்பார்க்காத அவர், குரங்கிடம் இருந்து தனது பணத்தை முழுமையாக மீட்க போராடினாலும் அறுபதாயிரம் மட்டுமே அவரால்  காப்பாற்ற முடிந்துள்ளது. 
 
மீதமான ஒரு லட்சத்து  40  ஆயிரம் ரூபாயில் சிறிய தொகையை கிழித்தெறிந்ததுடன்  ஏனையவற்றை கொண்டு அவ்விடத்தை  விட்டு தப்பிச்சென்றுள்ளது.   
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top