Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
30
''Sleeping lion '' - உலகிலேயே மிகப் பெரிய நன்னீர் முத்து ஏலத்தில் ...!!!

Sooriyan Gossip - ''Sleeping lion '' - உலகிலேயே மிகப் பெரிய நன்னீர் முத்து ஏலத்தில் ...!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,561 Views
''Sleeping lion '' என்று அழைக்கப்படும் உலகிலேயே மிகப் பெரிய நன்னீர் முத்து தற்போது ஏலத்தில் விடப்பட உள்ளது.
 
மண் துகள்கள், பூச்சிகள் போன்றவை சிப்பியினுள் சென்றால் அதன் உறுத்தலைக் கட்டுப்படுத்த சிப்பி சுரக்கும் ஒருவகை பொருள், பூச்சிகளின்  மேல் மூடிக்கொள்கிறது. 
 

இது சிப்பி இறந்த பின் முத்தாக மாறி விலை மதிப்பில்லாத அரிதான பொருளாக பார்க்கப்படுகிறது. 
 
World’s largest, ''The Sleeping Lion Pearl '' என அழைக்கப்படும் உலகின் மிகப் பெரிய நன்னீர் முத்து, நெதர்லாந்தில் உள்ளது. 
 
இது சிங்கம் ஒன்று தூங்கும் போது இருக்கும்  வடிவத்தைப்   போன்று காட்சி தருவதால் Sleeping Lion  என்று  அழைக்கப்படுகிறது. 
 
 120 கிராம் எடையைக் கொண்ட இந்த முத்து, 2.7 இன்ச் உயரத்தையும் பெற்றுள்ளது. இதன் மதிப்பு சுமார் 6,32,000 இந்திய டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
 
 சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த முத்து 300 ஆண்டுகள் பழைமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் நாளை  31-ம் திகதி  நெதர்லாந்தின் ''Hague '' நகரில் உள்ள Venduehuis  ஏல இல்லத்தில் இதற்கான ஏலம் நடைபெற உள்ளது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top