Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
ஏக்கத்தில் ரசிகர்கள் - உலககிண்ணத்தில் இடம்பிடிப்பாரா ''Mohamed salah ''?

sooriyan gossip - ஏக்கத்தில் ரசிகர்கள் - உலககிண்ணத்தில் இடம்பிடிப்பாரா ''Mohamed salah ''?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

775 Views
பிரபல கால்பந்தாட்ட வீரரான ''Mohamed salah ''  தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துக்குச் சிகிச்சை பெறுவதற்காக, ஸ்பெய்னுக்கு பயணமாகியுள்ளார்.
எகிப்து தேசிய அணி மற்றும்  லிவர்பூல் அணி ஆகியவற்றின் நட்சத்திர வீரரான Mohamed salah, சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது காயம் ஏற்பட்டது.   
 
இந்நிலையிலேயே, மேலதிக  சிகிச்சைக்காக ஸ்பெய்ன் சென்றுள்ள அவர், எதிர் வரும் ஜூன் மாதம் 14  ம்  ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் 
எகிப்து தேசிய அணிக்காக பங்குபற்றுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top