Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
Facebook Notificationகளை எவ்வாறு கையாள்வது?

Sooriyan Gossip - Facebook Notificationகளை எவ்வாறு கையாள்வது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,524 Views
ஃபேஸ்புக் எனும் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தாதோர் நிச்சயம் இருக்க முடியாது எனலாம். பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லோரும் பயன்படுத்தும் தளமாக மாறியிருக்கும் ஃபேஸ்புக் நமக்கு நல்லதையும், கெட்டதையும் ஒரேசேர சமஅளவு வழங்கி வருகிறது.
 

வாழ்க்கையில் நன்மை தீமை இருப்பதை போன்றே ஃபேஸ்புக்கில் நல்லது கெட்டது என இரண்டும் இருக்கிறது என்றாலும் நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பிரச்சனைகளில் சிக்கி பிரபலமான ஃபேஸ்புக்கில் நமக்கு தொந்தரவாக இருக்கும் பல விஷயங்களில் ஒன்றாக அதன் நோட்டிஃபிகேஷன்கள் இருக்கின்றன.

இந்த தொகுப்பில் நோட்டிஃபிகேஷன்களை சிறப்பாக இயக்க நீங்கள் செய்யக்கூடியவற்றை தொடர்ந்து பார்ப்போம். ஸ்மார்ட்போனில் எவ்வாறு செய்யலாம்? முதலில் ஃபேஸ்புக் செயலியை திறக்க வேண்டும் இனி வலது புறத்தில் காணப்படும் More option க்ளிக் செய்ய வேண்டும் அடுத்து செட்டிங்ஸ் -- அக்கவுன்ட் செட்டிங்ஸ் Option களை க்ளிக் செய்யவும் செட்டிங்ஸ் Option னில் உள்ள நோட்டிஃபிகேஷன் பகுதியில், உங்களுக்கு உடனடியாக முடக்கப்பட வேண்டிய Option களை தேர்வு செய்யவும்.

ஃபேஸ்புக் Android தளத்தில் இதை செயல்படுத்த கீழே தொகுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றலாம். ஃபேஸ்புக் செயலியை திறக்க வேண்டும் செயலின் மேல்புறம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யவும் அக்கவுன்ட் செட்டிங்ஸ் Option னை க்ளிக் செய்யவும் நோட்டிஃபிகேஷன்ஸ் option சென்று நீங்கள் உடனே முடக்க வேண்டிய நோட்டிஃபிகேஷன்களை தேர்வு செய்தால் வேலை முடிந்தது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top