Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
மூவருக்கு மரணதண்டனை - காலி மேல் நீதிமன்றம் அறிவிப்பு.

sooriyan gossip - மூவருக்கு மரணதண்டனை - காலி மேல் நீதிமன்றம் அறிவிப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,247 Views
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஒரே 
குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு காலி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2003 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் குறித்த கொலை தொடர்பில்  சுமார் பதினைந்து வருடங்களாக வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்றைய தினம்  வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 
 
 குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள் பூரணமாக  நிரூபணமாகியுள்ளதால் காலி மேல் நீதிமன்றம் மூவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அறிவித்தது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top