Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
ஆசிபாவின் கொலை வழக்கில் இன்று...

Sooriyan Gossip - ஆசிபாவின் கொலை வழக்கில் இன்று...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,303 Views
இந்தியாவின் கதுவா மாவட்டத்தைச்  சேர்ந்த 8 வயதான ஆசிபா என்ற சிறுமி, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் ஆசிபாவை கூட்டுப்பாலியலுக்கு உட்படுத்தி, அவரை கொடூரமாக கொலை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக, தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிபாவை கொலை செய்த 8 பேரையும், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top