Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
ஆய்வின் முடிவில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

Sooriyan Gossip - ஆய்வின் முடிவில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,026 Views
உலக நாடுகள் பலவற்றில்,  தற்போது வறுமை  மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது.

இந்த நிலையில் வறுமை,பாலினப் பாகுபாடு,உள்நாட்டு யுத்தம் முதலான விடயங்கள் தொடர்பில் ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச அமைப்பொன்று, குறித்த ஆய்வை மேற்கொண்டது.

இந்த ஆய்வின் படி, வறுமை, பாலினப் பாகுபாடு, உள்நாட்டு யுத்தம் உள்ளிட்ட காரணங்களால், உலகம் முழுவதும் சுமார் 120 கோடி குழந்தைகள், மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 2030 ஆம் ஆண்டுக்குள் குழந்தைகளின் வாழ்க்கையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை, ஐ.நா சபை எடுக்க வேண்டும் என குறித்த அமைப்பு கோரியுள்ளது.

இந்த ஆய்வின் போது, குழந்தைகளின் உடல் நலம், கல்வி, சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவை படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை, உறுதியாகி உள்ளதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top