Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
எந்த கணவரும் இதைச் செய்ய மாட்டார்... மனதை நெகிழ வைக்கும் சம்பவம்!!

Sooriyan Gossip - எந்த கணவரும் இதைச் செய்ய மாட்டார்... மனதை நெகிழ வைக்கும் சம்பவம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,650 Views
தனது  மனைவியை அவர் காதலித்த நபருடனேயே,  திருமணம் செய்து வைத்த நபர் ஒருவரைப் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

தனது மனைவி வேறொருவரை காதலித்ததை அறிந்திராத குறித்த நபர், அவரை திருமணம் செய்துள்ளார்.

எனினும் அயல் வீட்டார் மூலமாக தனது மனைவியின் காதலைப் பற்றிய செய்தி வெளியானதை அடுத்து, குறித்த நபர் மனதளவில் வேதனைப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து தனது மனைவி காதலித்த நபரை அழைத்து, இவரே திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதனை அடுத்து இவருக்கு சமூக வலைத்தளங்களில், பல வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top