Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
மது போதையில் தாறுமாறாக தள்ளாடிய பிரபலம்...

Sooriyan Gossip - மது போதையில் தாறுமாறாக தள்ளாடிய பிரபலம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,060 Views
பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான சுனிதா, மதுபோதையில் தாறுமாறாக வாகனத்தை செலுத்தியுள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு எதிரான, பல சர்ச்சையான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

சுனிதா நடன நிகழ்ச்சியின் மூலம், பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இந்த நிலையில் சுனிதா, அதிக மதுபோதையுடன் வாகனம் செலுத்தியமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து சுனிதாவிற்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top