Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
ரஜினியை யார் எனக் கேட்டதற்கான காரணம் இதுதான்!!

Sooriyan Gossip - ரஜினியை யார் எனக் கேட்டதற்கான காரணம் இதுதான்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,743 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ''யார் நீங்க?'' எனக் கேட்டவரால், தற்போது சமூக வலைத்தளங்கள் சூடு பிடித்துள்ளன.

அந்த ஒரு கேள்வியை சூப்பர் ஸ்டாரிடம் கேட்டதன் பின்னர், பலர் ஏராளமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியைப் பற்றிப் பேசிய நபர், தற்போது மனம் திறந்துள்ளார்.

தனக்கு ரஜினி என்றால் நல்ல மரியாதை உள்ளது.

இத்தகைய நல்ல மனிதர் ஏன் இத்தனைக் காலம் இங்கு வரவில்லையென? ஒரு ஆதங்கத்தில் மட்டுமே கேள்வியினை தொடுத்தேன்.

ஆனால் அவரை அவமானப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை.

பல ஊடகங்கள் இதனை தவறாக புரிந்து கொண்டார்கள் என, குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top