Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
04
பிரபல தொகுப்பாளர் விபத்தில் பலி...சோகத்தில் மகளைக் கொன்று விட்டு, மனைவியும் தற்கொலை!!

Sooriyan Gossip - பிரபல தொகுப்பாளர் விபத்தில் பலி...சோகத்தில் மகளைக் கொன்று விட்டு, மனைவியும் தற்கொலை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,204 Views
தனது கணவரின் திடீர் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாத பெண்ணொருவர், தனது மகளைக் கொலை செய்ததுடன், தானும் தற்கொலை செய்து கொண்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பெங்களூரில் பதிவாகியுள்ளது.

கர்நாடகாவில் இயங்கிவரும் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றியவர், விபத்தின் போது சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த செய்தியை அறிந்த அவரது மனைவி, தனது 13 வயதான மகளைக் கொலை செய்துள்ளார்.

மகள் மரணித்ததை உறுதி செய்த பின்னர், குறித்த பெண் தற்கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினர் சடலங்களை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top