Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
04
நிர்வாணமாக நடித்தால் என்ன தப்பு?

Cinema - நிர்வாணமாக நடித்தால் என்ன தப்பு?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,538 Views
அண்மையில்  'எக்ஸ் - வீடியோஸ்' என்ற படம் வெளியாகி, பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் படம், ஆபாசப் படங்களின் பின்னணியை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் முக்கிய காட்சியில், இளம் நடிகை அக்ரிதி சிங் நிர்வாணமாக நடித்துள்ளார்.

இது குறித்து தற்போது நடிகை அக்ரிதி சிங், கருத்து வெளியிட்டுள்ளார்.

''நிர்வாணமாக நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்பதே எனது கருத்தாகும். அதே நேரத்தில் அது அர்த்தமுள்ள காட்சியாக இருக்க வேண்டும்" என்று நடிகை அக்ரிதி சிங் கூறியுள்ளார்.

இதனை அடுத்து இவருக்கு எதிராக பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top