இக்கால நடிகைகள் பலர், தங்களை பரபரப்பாக வைத்துக் கொள்ள ஏதாவது ஒன்றைச் செய்வார்கள்.
குறிப்பாக இந்திய நடிகைகள் பலர், ஆபாசமாக உடைகளை அணிந்து சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வார்கள்.
இந்த நிலையில் தற்போதும் சர்ச்சையினை ஏற்படுத்தும் வகையில், பொலித்தீனால் மூடப்பட்ட உடையை, நடிகை கிம் கர்டாசியன் அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.