Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
04
1833ம் ஆண்டு கையால் எழுதப்பட்ட மெனு கார்ட்

Sooriyan Gossip - 1833ம் ஆண்டு கையால் எழுதப்பட்ட மெனு கார்ட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,152 Views
இங்கிலாந்தில் 1833ம் ஆண்டுக்கு முன்பு கையால் எழுதப்பட்ட இந்திய உணவு சமையல் குறிப்பு புத்தகம் 7 லட்சத்துக்கு விற்பனை ஆகியுள்ளது. பீகாரை சேர்ந்த இவர் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு புலம் பெயர்ந்தவர். ஆங்கிலோ இந்தியர் முகமது இவர், 1809ம் ஆண்டு லண்டனில் உள்ள போர்ட்மேன் ஸ்கொயர் என்ற இடத்தில் “இந்துஸ்தானி டின்னர் மற்றும் ஹுக்கா ஸ்மோகிங் கிளப்” என்ற பெயரில் உணவகம்  தொடங்கினார். இங்கு இந்திய உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. 3 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த உணவகம் நஷ்டமடைந்ததாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது.  பின்னர், புதிய நபர் மூலமாக இந்த உணவகம் மீண்டும் திறக்கப்பட்டது. ‘இந்துஸ்தானி காபி ஹவுஸ்' என்ற பெயரில் 20 ஆண்டுகள் இது இயங்கியது. 1833ம் ஆண்டு இதுவும் மூடப்பட்டது. 

அந்த காலத்திலேயே இந்த உணவகத்தில் கையால் எழுதப்பட்ட ‘மெனு கார்டு’கள் பயன்படுத்தப்பட்டது. மேலும், தென்னிந்திய உணவு வகைகளை தயாரிப்பது பற்றிய சமையல் குறிப்புகளும் கைகளால் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த மாதம் லண்டனில் நடந்த புத்தக கண்காட்சியில் 18ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த சமையல் குறிப்பு புத்தகங்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டன. இதில், “அன்னாசி புலாவ் மற்றும் சிக்கன் கறி” தயாரிப்பது குறித்த புத்தகம் அதிகபட்சமாக  7 லட்சத்து 59 ஆயிரத்து 996க்கு ஏலத்தில் விற்கப்பட்டது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top