Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
05
சாப்பாட்டில் இத்தனை ரகசியங்களா? தெரிந்து கொள்ளுங்கள்...

Sooriyan Gossip - சாப்பாட்டில் இத்தனை ரகசியங்களா? தெரிந்து கொள்ளுங்கள்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,735 Views
நாம் எந்த திசையில் அமர்ந்து உணவை உட்கொள்கிறோம்? என்பதைப் பொறுத்துத் தான், நமது ஆரோக்கியம் இருக்கிறது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஒருவேளை உணவு சாப்பிடுபவர்கள் யோகிகள் ஆவர்.

இருவேளை உணவு உண்பவர்கள் போகிகள் ஆவர்.

மூன்றுவேளை உணவு உண்பவர்கள் ரோகிகள் ஆவர்.

கிழக்குத் திசை இந்திரனுக்கு உரியது. எனவே கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் ,செல்வம் பெருகும்.

வடக்கு திசை சிவனுக்கு உரியது. எனவே வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் தீரும்.

தெற்கு திசை எமனுக்குரியது. எனவே தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால், அழியாப் புகழ் கிடைக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top