தமிழ்த் திரையுலகில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து, புகழ் பெற்றவர் நடிகை ஹன்சிகா.
ரசிகர்களுக்கு இவரது அழகான உடல் கட்டமைப்பு, அதிகமாக பிடிக்கும்.
ஆனால் தற்போது நடிகை ஹன்சிகா, தமது உடல் எடையை சரமாரியாக குறைத்துள்ளார்.
இவர் தற்போதைய உடல் கட்டமைப்பை, புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.
இதனை அடுத்து ஹன்சிகாவின் ரசிகர்கள், பெரும் வேதனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.