Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
06
எங்கே போனது மனிதம்? மனதை பதற வைக்கும் சம்பவம்!!

Sooriyan Gossip - எங்கே போனது மனிதம்? மனதை பதற வைக்கும் சம்பவம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,407 Views
பெண் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கையில், நபர் ஒருவர் அவர் முன்னால் நின்று செல்பி எடுத்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் தற்போது செல்பி மோகம், பெருமளவில் அதிகரித்துள்ளது.

யாரைப் பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து, செல்பி எடுப்பது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.

இந்நிலையில் தொடரூந்தில் பயணித்த பெண் ஒருவர், கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து அங்கு வந்த பிரதேச மக்கள், அந்த பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

அப்போது நபர் ஒருவர் அவர்களுக்கு முன் நின்று, செல்பி எடுத்துள்ளார்.

இந்தப் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த பலர், எங்கே போகிறது மனிதம்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒரு பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், குறித்த நபர் இப்படிச் செய்தமை பலரின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top