Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
07
கிரீன் டீ குடிப்பவர்களா நீங்கள்? கட்டாயம் படியுங்கள்..

Sooriyan Gossip - கிரீன் டீ குடிப்பவர்களா நீங்கள்? கட்டாயம் படியுங்கள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,700 Views
நம்மில் பலர், அதிக உடல் எடையைக் குறைக்க கிரீன் டீயை குடிப்பார்கள்.

கிரீன் டீ உடல் எடையைக் குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது.

அத்துடன் மூச்சு சம்மந்தமான பிரச்சனைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன.

நரம்பு சம்பந்தமான நோய்களைத் தடுப்பதுடன், இதயம் தொடர்பான நோய்கள் வராமலும் இருக்க, கிரீன் டீ உதவுகிறது.

உணவு சாப்பிட்டவுடன் கிரீன் டீ குடித்தால், அது நாம் சாப்பிட்ட சாப்பாட்டின் ஊட்டசத்துகளை உடலில் சரியாக சேர விடாது.

அத்துடன் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதிலும், பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதனால் எப்போதும் உணவு சாப்பிட்ட 30 நிமிடங்கள் கழித்தே கிரீன் டீயை குடிக்க வேண்டும்.

கிரீன் டீயைத் தினமும் இரு வேளைகள் பருகி வருவதால், பல் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பலம் கிடைக்கும்.

உடல் எடையைக் குறைப்பதில் கிரீன் டீ முக்கியப் பங்காற்றுகிறது. கிரீன் டீயை பருகுவதால், உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

எனவே ஆரோக்கியம் தரும் கிரீன் டீயை அருந்தி பயன் பெறுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top