Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
07
கணவரின் கள்ளக்காதலை கண்டறிந்த மனைவி செய்த காரியம்

sooriyan gossip - கணவரின் கள்ளக்காதலை கண்டறிந்த மனைவி செய்த காரியம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,243 Views
துருக்கியை சேர்ந்த 36 வயதான பெண் சமீபத்தில் ரொமான்ஸ் நாவல் எனும் நாவல் ஒன்றை வாங்கி படித்துள்ளார்.குறித்த நாவலில் எழுதப்பட்டிருந்த விபரங்களை வாசித்து அதில் எழுதப்பட்டு சித்தரித்திருக்கும் நபர் தனது கணவரென அறிந்து விவாகரத்து கோரியுள்ளார்
குறித்த நாவலை எழுதிய பெண் எழுத்தாளர் எழுதிய அந்த நாவல் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாகும்.

அதில், தனது கணவர் எழுத்தாளர் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது குறித்து விரிவாக எழுதப்பட்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.


அந்த நாவலில் இப்பெண் எழுத்தாளருக்கும், ஒரு ஆணுக்கும் இடையிலான தொடர்பு குறித்து விளக்கிய நிலையில் அதில் எழுதப்பட்டுள்ள முக்கிய விடயங்களை வைத்து அது தனது கணவர் என்பதை அவர் மனைவி கண்டுபிடித்துள்ளார்.

இதை உறுதி செய்து கொண்ட மனைவி தனது வழக்கறிஞர் மூலம் கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.

விவாகரத்தோடு அந்நாட்டு பணமான liras-வில் 100,000-தை நஷ்ட ஈடாகவும், அதோடு மாதம் 3000 liras-ஐ தனது இரு குழந்தைகள் செலவுக்கு வழங்க கோரியும் விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top