Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
08
தலை துண்டிக்கப்பட்ட பாம்பு கடித்ததில், பரிதாப மரணம்.. எச்சரிக்கை!!

Sooriyan Gossip - தலை துண்டிக்கப்பட்ட பாம்பு கடித்ததில், பரிதாப மரணம்.. எச்சரிக்கை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,768 Views
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த பாம்பொன்று, நபர் ஒருவரை கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தாய்லாந்தில் பதிவாகியுள்ளது.

குறித்த பாம்பு தலை துண்டிக்கப்பட்டு, வீதியில் வீசப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.

இதனை அவதானித்த நபர் ஒருவர், பாம்பின் அருகில் சென்ற போது, துண்டாக்கப்பட்ட பாம்பின் தலை உயிர் பெற்றுள்ளது.

குறித்த பாம்பு இவருக்குத் தெரியாமலேயே காலில் கடித்துள்ளது.

இதனை அடுத்து பாம்பு கடித்த சில மணிநேரத்திலேயே, குறித்த நபர் பரிதாபமாக பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top