Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
10
Whats App அறிமுகப்படுத்தியுள்ள Click to Chat வசதி!

Sooriyan Gossip - Whats App அறிமுகப்படுத்தியுள்ள Click to Chat வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

969 Views
உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் உடனடி குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான Whats App இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை எனக் கூறலாம். இந்த செயலியின் மூலம் உடனடியாக மெசேஜ், போட்டோ மற்றும் வீடியோக்களை உங்கள் Contact List இல்  உள்ளவர்களுக்கு அனுப்ப முடியும். மேலும் Audio மற்றும் Video Call செய்யும் வசதியும் உள்ளது. Whats App இல்  ஒருவருடன் உரையாடலை தொடங்குவதற்கு  அவர் கண்டிப்பாக உங்கள் Contact List இல் இருக்க வேண்டும்.

தற்போது வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 'கிளிக் டூ சட்'(Click to Chat) வசதியின் மூலம் உங்களின் Contact List இல் இல்லாத எண்களுக்கு கூட மெசேஜ் அனுப்ப முடியும். மெசேஜ் அனுப்பவேண்டியவரின் மொபைல் எண் தெரிந்தால் உடனடியாக உரையாடலை தொடங்கலாம் . ஆனால் அவரிடம் வாட்ஸ்ஆப் கணக்கு இருக்க வேண்டும். இல்லையெனில் Chat செய்யமுடியாது.
Click to Chat வசதியை பயன்படுத்துவது எப்படி?

படி#1
Whats App API யை பயன்படுத்தி Chat Link ஐ உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

படி#2
அந்த Link யூ.ஆர்.எல் முடியும் இடத்தில் , மெசேஜ் அனுப்பவேண்டியவரின் போன் எண்ணை நாட்டிற்கான குறியீட்டுடன் சேர்த்து குறிப்பிட வேண்டும்.

படி#3
இந்த லிங்கை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள குரோம் அல்லது ஏதேனும் ஒரு ப்ரவுசரில் உள்ளீடு செய்தால், உடனே Whats App உரையாடலை தொடங்குவதற்கான திரை காண்பிக்கப்படும்.

இந்த லிங்கை உங்கள் கணிணி அல்லது Laptop இல் உள்ள ப்ரவுசரில் கூட பயன்படுத்தலாம். அதற்கு முதலில் Whats App Web உடன் இணைத்து அதன் பின்னர் உரையாடலைத் தொடங்கலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top