Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் முடித்த கலக்கப்போவது யாரு நவீன்.. அதிர்ச்சித் தகவல்!!

Sooriyan Gossip - இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் முடித்த கலக்கப்போவது யாரு நவீன்.. அதிர்ச்சித் தகவல்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,004 Views
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ''கலக்கப்போவது யாரு'' நிகழ்ச்சி, பல ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நவீன், தனக்கென தனியான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இந்த நிலையில் நவீனைப் பற்றிய அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

இவர் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் முடித்துவிட்டு, அவரை ஏமாற்றியுள்ளார்.

இந்த நிலையில் தனக்கு திருமணமானதை மறைத்த நவீன், மற்றுமொரு பெண்ணையும் ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், நவீனுக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top