Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
கண்களுக்கு லென்ஸ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? அவதானம்..

Sooriyan Gossip - கண்களுக்கு லென்ஸ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? அவதானம்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,577 Views
நம்மில் பலர் லென்ஸ் பாவனையாளர்களாக இருப்பார்கள்.

பார்வைக் கோளாறுகளுக்கு மட்டுமன்றி, குறிப்பிட்ட சில வேலைகளில் பணியாற்றுகின்றவர்கள், தத்தமது வசதி காரணமாகவும் லென்ஸ்களை பயன்படுத்துகின்றனர்.

அத்துடன் பலர் தமது அழகை மெருகூட்டவும் லென்ஸை அணிந்து கொள்வார்கள்.

எப்போதும் லென்ஸை பெற்றுக்கொள்ள முன்னர், அது குறித்த தெளிவை பெற்றுக்கொள்வது முக்கியமானதாகும்.

முதலில் லென்ஸ்களுக்குச் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ள தகுதியும், திறமையும் வாய்ந்த கண் மருத்துவரிடம் கண்களைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

எப்போதும் இவற்றை அணிவதற்கு கண்ணாடிக் கடைகளில் கண் பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடாது.

ஒருவருடைய தினசரி வேலை, வாழ்க்கை முறை போன்றவற்றையும் கவனத்தில் கொண்டு, அவருக்குத் தேவையான லென்ஸை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதன்மூலம் எமது கண்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top