Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
உங்கள் மனைவிக்கு 30 வயதாகிவிட்டதா? கட்டாயம் படியுங்கள்..

Sooriyan Gossip - உங்கள் மனைவிக்கு 30 வயதாகிவிட்டதா? கட்டாயம் படியுங்கள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,757 Views
பொதுவாகவே காதலிக்கும் போதும், திருமணம் முடித்த சில காலமும் பல ஆண்கள், தமது  மனைவியை மிகவும் பாசமாக பார்த்துக் கொள்வார்கள்.

ஆனால் காலம் செல்லச் செல்ல, தனது மனவியைப் பற்றிய முழுமையான சிந்தனைகள் பல ஆண்களிடம் இருப்பதில்லை.

காரணம் ஆண்களுக்கு தனது குடும்பத்தைப் பற்றிய அதிக பொறுப்புகள் உள்ளன.

இதனால் தற்காலத்தில் பல ஆண்கள், தமது மனைவியிடம் மனம் விட்டுக்கூட பேசுவதில்லை.

இதனால் திருமணம் முடித்த பல பெண்கள், தனது 30 வயதைப் பூர்த்தி செய்தவுடன் அதிக மன அழுத்தங்களுடன் இருப்பதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அதிக மன அழுத்தம் காரணமாக பல பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவதாகவும், இதனால் பல பெண்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதிக வேலைப்பளு இருப்பினும், தனது குடும்பத்திற்காக பல சவால்களை எதிர்நோக்கும் பெண்களைப் பற்றி, ஆண்கள் சிந்திக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top