Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
"விஸ்வரூபம் - 2" முன்னோட்டக் காணொளி - ஆவலுடன் கமல் ரசிகர்கள்.

Cinema - "விஸ்வரூபம் - 2" முன்னோட்டக் காணொளி - ஆவலுடன் கமல் ரசிகர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

811 Views
தடை பல எதிர்கொண்டு ஒருவாறாக திரை கண்டது கமல் ஹாசனின் "விஸ்வரூபம்" திரைப்படம். 

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான அந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியையும், வசூலையும் கொடுத்திருந்த நிலையில், "விஸ்வரூபம் - 2" படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார் கமல்.

இந்த நிலையில், இன்று மாலை 5மணிக்கு கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் முன்னோட்டக்காட்சி வெளியாகவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது படக்குழு.

இந்த படத்தில் கமல் ஹாசனுடன் அன்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இன்று மாலை வெளியாகவிருக்கும் குறித்த முன்னோட்டக்காட்சியை, கமல் ஹாசனின் மகள் ஷ்ருதி ஹாசன் தமிழ் மொழியிலும், இந்தியில் அமீர்கானும் வெளியிட்டு வைக்க, தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர் வெளியிடுகின்றாராம்.

இந்த முன்னோட்டக்காட்சி வெளியீட்டுடன், படத்தை வெளியிடும் திகதியும் அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 திகதி படம் திரை காணும் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top