Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
ஒருவழியாக சம்மதித்து விட்டார் அனுஷ்கா!!

Cinema - ஒருவழியாக சம்மதித்து விட்டார் அனுஷ்கா!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,174 Views
நடிகை அனுஷ்கா எப்போது திருமணம் முடிப்பார்? என, பல ரசிகர்களை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாகுபலி திரைப்படத்தின் பின்னர், நடிகர் பிரபாஸும்,அனுஷ்காவும் காதலித்ததாகவும், வீட்டாரின் எதிர்ப்புக்களினால் இவர்களது காதல் கைகூடவில்லையெனவும், பல செய்திகள் ஆரம்பத்தில் வெளிவந்திருந்தன.

இந்த நிலையில் அனுஷ்கா தற்போது திருமணத்திற்கு, சம்மதம் தெரிவித்துள்ளதாக அவரது பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

நீண்ட நாட்களாக தனக்கு திருமணம் வேண்டாம் எனக் கூறி வந்த அனுஷ்கா, இப்போது ஒப்புதல் வழங்கியமை தமக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருவதாக, அனுஷ்காவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top