Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
Smartphone தானாக Reboot ஆகின்றதா? அதனை சரி செய்ய இலகுவான வழி என்ன ?

Sooriyan Gossip - Smartphone தானாக Reboot ஆகின்றதா? அதனை சரி செய்ய இலகுவான வழி என்ன ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

770 Views
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்களுடைய போன் தன்னால் ரீபூட் ஆகும் அனுபவத்தை பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. அந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய முடியாமல் வெறுமனே பார்த்து கொண்டிருக்கும் நிலை தான் ஏற்படும். இதுபோன்ற குறைபாடுடைய ஸ்மார்ட்போன் எவை என்பதை குறித்த விவரங்கள் தெரிந்து வைத்து கொள்வது அவசியம். இந்த பிரச்சனை ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், இது ஒரு பெரிய விஷயமாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்த மாதிரி பிரச்சனை ஏற்படும்போது பெரும்பாலானோர் செய்வது என்னவெனில் தங்கள் போனில் உள்ள ஆர்.ஓ.எம்-ஐ Install செய்வதாகத்தான் உள்ளது. ஆனால் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அல்ல. மேலும் அது எளிதானதும் அல்ல. அதற்கு பதிலாக உங்கள் Androidபோனில் கீழே குறிப்பிட்டுள்ள சில வழிமுறைகளை கடைபிடித்தால் போதுமானது.
Apps மற்றும் Widgets :
தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் எண்ணிலடங்கா Appsகள் உள்ளன. நாம் ஒருசில ஆர்வத்தில் பல Appsகளை நம்முடைய ஸ்மார்ட்போனில் Download செய்து Install செய்துவிடுகிறோம். அவ்வாறு அந்த செயலி Install ஆகும்போது அதனுடைய Data மற்றும்Fileகளும் சேர்ந்து இந்த Install ஆகிறது. இதனால் போனில் உள்ள சிபியூ பவரின் அளவு குறைகிறது.
நீங்கள் குறைந்தது 60 நாட்கள் ஒரு செயலியை பயன்படுத்தவில்லை என்றால் உடனே அதை Uninstall செய்துவிடுங்கள். ஒருவேளை அதே Apps திரும்ப தேவைப்பட்டால் மீண்டும் Install செய்து கொள்ளலாம். இதனை செய்து வந்தால் உங்கள் போனில் போதுமான இடங்கள் இருப்பது மட்டுமின்றி தேவையில்லாமல் ரீபூட் ஆகும் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.
Appsகளை சுத்தம் செய்யும்போது கவனம் தேவை:
சில சமயம் Android ஸ்மார்ட்போனில் தேவையில்லாத Appsகளை சுத்தம் செய்யும்போது ஒருசில முக்கிய fileகளை இழக்கும் அபாயமும் ஏற்படுவதுண்டு.
இந்த வகையான பிரச்சனைக்குரிய Appsகளை நீக்கும்போது கவனம் தேவை. அதேபோல் எந்த செயலிகளையும் Disable செய்ய வேண்டும். ஒன்று அந்த செயலியை வைத்திருங்கள் அல்லது Uninstallசெய்துவிடுங்கள்.
அதே நேரத்தில் ஒரு செயலி சரியாக Enable செய்யப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிப்பதும் அவசியம். மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் நமக்கு தேவையான செயலியை கண்டுபிடிக்க சிஸ்டத்தில் உள்ள தகவலை பயன்படுத்தலாம்.
மின்கலத்தை சோதனை செய்து கொள்ளுங்கள் :
தற்போது Android ஸ்மார்ட்போன்களில் மின்கலத்தை வெளியே எடுக்க முடியாத வகையில் வெளிவருகின்றது. ஒருவேளை மின்கலத்தை வெளியே எடுக்கும் வகையில் உள்ள ஸ்மார்ட்போனை நீங்கள் வைத்திருந்தால், அந்த மின்கலம் டைட்டாக இருக்கின்றதா? என்பதை சோதனை செய்து கொள்ளுங்கள். இதனை சோதனை செய்வதன் மூலம் ஸ்மார்ட்போன் சரியாக வேலை செய்வதை அறிந்து கொள்ளலாம்.
உங்கள் ஸ்மார்ட்போன் அதிகம் சூடாக உள்ளதா?
நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட்போனை அதிகளவு ஜிபிஎஸ், வைபை மற்றும் பிரைட்னஸ் உபயோகப்படுத்தினால் போன் அதிகளவில் சூடாக வாய்ப்பு உண்டு. ஒருசில Model ஸ்மார்ட்போன்களில் போன் அதிகளவு சூடாகிவிட்டால் ரீபூட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல் Games அதிக நேரம் விளையாடினாலும் போன் சூடாகி ரீபூட் ஆகும். உங்கள் போன் அதிகளவு சூடாகி வருவதை நீங்கள் கண்டுபிடித்தால் போனுக்கும் உங்களுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top