Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
2 வயது சிறுவனை காப்பாற்றிய “Spider-Man” முதியவர். !!

Sooriyan Gossip - 2 வயது சிறுவனை காப்பாற்றிய “Spider-Man” முதியவர். !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

914 Views
மாடியிலிருந்து விழுந்த சிறுவன் ஒருவனை “Spider-Man” போன்று  செயல்பட்டு முதியவர் ஒருவர்  காப்பாற்றிய சம்பவம் ஒன்று  சீனாவில் நிகழ்ந்துள்ளது.  
 

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து 2 வயதான சிறுவன் ஒருவன் தவறிவிழுந்தான்.  
ஜன்னல் இடைவெளியில் அவன் தலை சிக்கிக் கொண்டதால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த குறித்த சிறுவன், சத்தமிட்டு அழுதுள்ளான். இதனைக்கேட்ட அங்கிருந்த ஜியாங்-சின் என்ற முதியவர், “Spider-Man”  போன்று மாடிச்சுவர்களில் ஏறிச்சென்று அந்த சிறுவனை மீட்டார். 
குறித்த  முதியவர்,  சிறுவனை  காப்பாற்றிய காணொளியை பார்த்த பலரும்  பாராட்டி வருவதுடன்  பகிர்ந்தும் வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top