Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு வெற்றிகரமாக நிறைவு!!

International News - வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு வெற்றிகரமாக நிறைவு!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,065 Views
உலகமே எதிர்ப்பார்த்த அரச தலைவர்களின் சந்திப்பு, வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னிற்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான இந்த சந்திப்பு, இலங்கை நேரப்படி காலை 6.30 க்கு ஆரம்பமானது.

இந்த சந்திப்பில் அரச தலைவர்களுடன், இருநாட்டு மொழிபெயர்ப்பாளர்கள் மாத்திரமே கலந்து கொண்டுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடிய விடயங்களை அறிந்து கொள்ள, உலக மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே இவர்களது சந்திப்பு தொடர்பில் அறிய பல நாடுகளில் இருந்து, சுமார் 2 ஆயிரத்து 500 ஊடகவியலாளர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சற்று முன் நிறைவடைந்த இந்த சந்திப்பு சிறப்பாக இருந்ததாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top